குமரி மாவட்டத்தின் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியின் தந்தை ஸ்ரீகிருஷ்ணன் இன்று (மார்ச் 25) காலமானார். அவரது மறைவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.