ரவி தேஜா சம்பளம் வாங்காமல் நடிக்கும் புதிய படம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

தெலுங்கு நடிகர் நடிகர் ரவி தேஜா சம்பளம் வாங்காமல் நடிக்கப்போவதாக கூறி தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தை அளித்துள்ளார். கிஷோர் திருமலா இயக்கும் 'பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி' என்ற புதிய படத்தில் அவர் சம்பளம் வாங்காமல் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் வெற்றிக்குப் பிறகு லாபத்தில் பங்கு எடுத்துக்கொள்வார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

தொடர்புடைய செய்தி