ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா

நடிகர் ஜெயம் ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். "ஆர்த்தி மிரட்டித் திருமணம் செய்துகொண்டார் என்பது பொய்; கையை அறுத்துக்கொண்டு யார் மிரட்டினார்கள் என்பது விரைவில் வெளிவரும். 1.5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் உள்ள விஷயத்தை ரவி பொதுவெளியில் பேசியதால் குழந்தைகளுக்குத்தான் மன உளைச்சல். மருமகன் மீது இன்னும் மரியாதை உள்ளது, என் மீதான அவதூறுகளுக்குப் பதில் சொல்வேன்" என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி