மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் மார்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். பொது விநியோக திட்டத்தை தனி துறையாக அறிவிப்பது, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்து இந்த போராட்டத்திற் நடத்த உள்ளனர். இந்நிலையில், மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகள் இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி