தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அங்கு பேசிய விஜய், சில தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில், ‘500 ரேஷன் கார்டுகளை ஒரு கடை, பெண் விற்பனையாளர்களுக்கு பெண் எடையாளர் என்ற முறை பின்பற்றப்படும். அரிசி தவிர மற்ற அணைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விநியோகம் செய்யப்படும். கல்வி, மருத்துவம், ரேஷன், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும்” என்றார்.
நன்றி: X