இ-கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாக வாய்ப்பு

ரேஷன் விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், முறைகேடுகளை தவிர்க்கவும், அனைத்து அட்டைதாரர்களும் கட்டாயம் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. புதுப்பிக்க தவறினால், ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படுவதுடன் குடும்ப அட்டையே ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பயனாளிகள் தங்கள் ஆதார் மற்றும் கைரேகை மூலம் நியாய விலை கடைகளிலோ அல்லது 'Mera KYC' போன்ற செயலிகள் வாயிலாகவோ இந்த சரிபார்ப்பை எளிதாக செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி