ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகையால் பதிவுசெய்ய அறிவுறுத்தல்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக கைரேகை (Biometric) பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பிப்ரவரி 25க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டை முடக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி