தமிழக ரேஷன் அட்டை உறுப்பினர்களும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலை கடைகளில் கைரேகை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய தவறினால், ரேஷன் அட்டைகள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு எச்சரித்துள்ளது. எனவே, பொருட்கள் தடையின்றி கிடைக்க பொதுமக்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.