வெளிநாடு தப்பிய ரத்தீஷ்.. தவெக ஆட்சி முடியும் வரை வரமாட்டாராம்!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷ், துபாய் கோல்டன் விசா வைத்துள்ள நிலையில், ஒரு வருடத்துக்கு இந்தியா வரவேண்டிய அவசியமில்லை என கூறப்படுகிறது. ஐரோப்பாவில் 'லக்ஸம்பர்க்' என்ற நாட்டில் ரூ.5 கோடி செலுத்தினால், 5 ஆண்டுகளுக்கு அங்கேயே தங்கிக் கொள்ளலாமாம். அந்த குடியுரிமையை வைத்துகொண்டு 29 ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியுமாம். ரத்தீஷ் தற்போது அந்த குடியுரிமையை பெற முயற்சித்து வருவதாக தெரிகிறது. மேலும், தவெக ஆட்சி முடியும் வரை அவர் தமிழகம் திரும்பும் ஐடியாவிலேயே இல்லையாம்.

தொடர்புடைய செய்தி

✕
✕