ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் வரும் பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூர் நகரில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், மார்ச் 4 அன்று தாஜ் கிருஷ்ணா பஞ்சாரா ஹில்ஸ் ஹோட்டலில் வரவேற்பு நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 18