இந்த படகுப் போட்டி கடந்த 16 வருடங்களுக்குப் பிறகு இப்பகுதியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் 25 படகுகள் கலந்துகொண்டன. மதியம் 2 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை வரை நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் பணமும் கேடயமும் வழங்கப்பட்டது. கடற்கரைப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தார்கள்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு