ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாசானி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி, தனது கணவர் டேவிட் வெளிநாட்டில் காணாமல் போனது குறித்து திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கத்திடம் மனு அளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்ற கணவரை மீட்டுத் தரக் கோரிக்கை விடுத்துள்ளார்.