திருவாடானை அருகே ஆய்ங்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில், வழக்கம்போல் பூஜைகள் முடிந்த பிறகு பூசாரி சென்ற நிலையில், இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.