மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சிறப்புரை வழங்கினார். ராமநாதபுரம் பங்குத்தந்தை சிங்கராயர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பன்னீர்செல்வம் நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரை கூறி நிறைவு செய்தார். இப்போட்டியில் அனைத்து கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் திரளாக பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்