ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம், தொண்டி, கமுதி உட்பட 9 வட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை (ஜூன் 14) நடைபெறுகிறது. பிழைத்திருத்தம், புகைப்பட பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு/மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோரும் பயனாளிகள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.