ராமநாதபுரம்: கனமழை எச்சரிக்கை.. அரசு உத்தரவு

தமிழகத்தில் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாளை நவ.25, நவ.26 டெல்டா, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தயாராக இருக்கவும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி