திருவாடானை: 6 பேரை கடித்து குதறிய வெறிநாய்கள்

திருவாடானை அருகே எல்.கே. நகரில் வெறிநாய் தாக்கி 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளையபுரத்தைச் சேர்ந்த பாலா என்பவரையும் நாய் கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி