பேராசிரியர்கள் போராட்டம் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு நாட்களாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருவத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், இந்தப் போராட்டத்தால் பாடங்கள் நடத்தப்படாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி