திருவாடானை: கொலை வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

நம்புதாளை படையாட்சி தெருவைச் சேர்ந்த மீனவர் நாகூர் செல்வம், அதே பகுதியைச் சேர்ந்த அடையாளவேலு என்பவருடன் படகு நிறுத்தும் தகராறில் பிப்ரவரி 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ராக்கப்பன், பிப்ரவரி 18ஆம் தேதி திருவாடானை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அடையாளவேலு ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி