ராமேஸ்வரம்: கத்திக்குத்து; ஒருவர் கொலை

ராமேஸ்வரம் அருகே தொண்டி நம்புதாளை கிராமத்தில் நேற்று (பிப். 05) மாலை, முன்விரோதம் காரணமாக மீனவர் நாகூர் செல்வத்தை அடையாளவேலு என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தலைமறைவான அடையாளவேலுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி