புதிய கட்டிட பணிகளை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் நிதியில் ₹9.30 லட்சம் மதிப்பில் புதிய பயனியர் நிழற்குடை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியமேரி சாரால், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி