திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயப் பெருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கஸ்பா நகரில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் திருவிழா, சப்பர பவனியுடன் சிறப்பாக நடைபெற்றது. பிப்ரவரி 1-ஆம் தேதி சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விழா நாட்களில் தினந்தோறும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி