ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மண்டபம் முகாம், வேதாளை, மரைக்காயர் பட்டினம் ஆகிய இடங்களில் நேற்று வெப்பமான சூழல் நிலவிய நிலையில், நேற்று (பிப்ரவரி 5) வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை வேளையில் கனமழை பெய்ததால் மண் வளம் குளிர்ச்சி அடைந்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.