அம்மா பூங்கா செயல்படாமல் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது

திருவாடானையில் 2016-17 நிதியாண்டில் ₹20.71 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்ட 'அம்மா பூங்கா' திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முறையான பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது பூங்கா பூட்டப்பட்டிருப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி உடற்பயிற்சி உபகரணங்களை சேதப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி