இதனிடையே, நடப்பு சம்பா பருவத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் வயல்களில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா். விதைத்த நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் நெல் விதைகளின் முளைப்புத் திறன் குறைந்து காணப்பட்டது. தற்போது விவசாயிகள் நெல் விதைப்பு பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்