அப்போது கே. பாப்பாங்குளம் விலக்கு சாலையில் பெருநாழியிலிருந்து கமுதி நோக்கி வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப் பதிந்து தனியார் பேருந்து ஓட்டுநர் பவுனு என்பவரை கைது செய்தனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா