சிவராத்திரியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமக் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், திருவாடானை நான்கு ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு திருவாடானையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள குலதெய்வம் மற்றும் அய்யனார் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி