பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை நான்கு ரோடு சந்திப்பு சாலையில் பாரதிய ஜனதா கட்சியினர், பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி மகத்தான வெற்றி பெற்றதை முன்னிட்டு, மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, அவர்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி