விபத்தில் சிக்கிய டிரைவரை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் மீட்டனர். அதேபோல் மாடுகளால் இப்பகுதியில் 5 நாட்களுக்குள் ஆவுடையார்கோவில், தொண்டி, மணமேல்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது அதே இடத்தில் மாடுகள் குறுக்கே வந்ததில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்