சாலையோரம் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாகனூர் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புக்காக ஊராட்சி நிர்வாகத்தால் தோண்டப்பட்ட ஐந்தடி நீளம், 6 அடி ஆழ பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி