புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை உள்ளடக்கியுள்ளதாகவும், இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட தலைவர் கேட்டுக்கொண்டார். உடன் வழக்கறிஞர்கள் சௌந்தரபாண்டியன், சண்முகநாதன், ரமேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்