திருவாடானை ஜி.எச்-ல் அழுகிய உடல்.? பகீர் குற்றச்சாட்டு

தொண்டியில் மே 28 அன்று முகமது இப்ராஹிம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. குளிர்சாதனப் பெட்டி இயக்கப்படாததால் உடல் அழுகியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி