இதில் அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் படகில் இருந்த மீனவர்கள் இந்த நான்கு மீனவர்களையும் மீட்டனர்.
தேவிபட்டினம் மரைன் போலீஸ் எஸ். ஐ. , கதிரவன் தலைமையிலான போலீசார் விபத்து பகுதிக்கு சென்று மீனவர்களையும், படகை யும் மற்ற மீனவர்கள் உதவியுடன் கரைக்கு கொண்டுவந்தனர்.