தென் தமிழக கடலோரப்பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வருகின்ற ஜூன் 10 முதல் 12ஆம் தேதி வரை, சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இராமநாதபுரம் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது