பாம்பன் பாலத்தில் மரக்கன்று நடும் போராட்டம்

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பாம்பன் சாலை பாலம் சேதமடைந்ததை சீரமைக்க கோரி, பாம்பனை சேர்ந்த சமூக ஆர்வலர் சிக்கந்தர், பாம்பன் சாலை பாலத்தில் மரக்கன்று நட்டு இன்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் பாலத்தின் சீரமைப்பு பணிகளை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

தொடர்புடைய செய்தி