விசைப்படகுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலில் இருந்த 61 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 15-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், பாம்பனில் உள்ள விசைப்படகுகளுக்கு மீனவர்கள் பராமரிப்பு பணிகளை முடித்து, வர்ணம் பூசி மீன்பிடிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி