பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கலையரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு என்று தொழில் அதிபர் லீமாரோஸ் மார்டின் அடிக்கல் நாட்டினார்.
உடன் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் திருவாசகமணி, ஆண்கள் பள்ளி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டார்கள்