ராமநாதபுரம்: ரயில்வேயில் வேலை... மீண்டும் வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 முதல் ரூ.29,200 வரை ஊதியம் கிடைக்கும். அரசு வேலைக்குச் செல்ல விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி