ராமேஸ்வரம்: முக்கிய ரயில் சேவை நிறுத்தம்; பயணிகள் கவலை

ராமேஸ்வரத்தில் முக்கிய ரயில் சேவை நிறுத்தம் பயணிகள் கவலை கோடை விடுமுறை கூட்டநெரிசலைத் தவிர்க்க விழுப்புரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம் நான்கு நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், பயணிகள் வருகை இல்லாததால் ஜூன் 9ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், இந்த ரயில் சேவை ஒரு முக்கிய இணைப்பாக இருந்து வந்தது, தற்போது நிர்வாகத்தின் இந்த முடிவால் மக்கள் கவலையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி