ராமநாதபுரம்: த.வெ.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. டிடிவி குற்றச்சாட்டு

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், த.வெ.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், ஆறு மாத காலத்தில் த.வெ.க ஆட்சியின் உண்மை முகம் மக்களுக்குத் தெரியவரும் என்றும், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் நடத்தி த.வெ.க தங்கள் பக்கம் இழுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி