அவர்கள் விசாரணைக்குப் பின்பு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவர்களது வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஒன்பதாம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்