பாம்பனில் கடந்த 5 நாட்களுக்குப் பிறகு மீன்பிடி அனுமதிச் சீட்டுப் பெற்றுக்கொண்டு சுமார் 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்று இன்று (மார்ச் 18) காலை கரை திரும்பினர். இதில் ஒவ்வொரு விசைப்படகுகளிலும் பல கிலோ கணக்கில் சூடை மீன்கள் சிக்கியுள்ளன. கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டது