மண்டபம் மேற்கு ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தில் நடந்த உறுப்பினர் சேர்ப்பு பணியை மாவட்ட திமுக செயலர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கே. சம்பத் ராஜா, துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் கே. ஜே. பிரவீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' திரைப்படம் ரீ-ரிலீஸ்