திமுக அதன் கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானையில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தையில் குளறுபடிகள் நடந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு கேட்பதாகவும், திமுக சார்பில் ஆட்சியில் பங்கு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி