மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கடலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தை தொழிலாளர்களை கூட்டிச்செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.மேற்படி உரிய ஆவணங்களை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
படகின் உரிமையாளர் கவனத்திற்கு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களையோ, குழந்தை தொழிலாளரையோ கூட்டிச் சென்றால் தமிழ்நாடு ஒழுங்குமுறை சட்டம் 1983-விதியின் கீழ் படகு உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது