திருவாடானை ரேஷன் கடை அருகே துணிகரம்:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, அரசு நியாயவிலைக் கடை ஒன்றில் மதுபோதையில் அமர்ந்திருந்த முத்துச்சாமி என்பவரிடம் செல்போனை திருடிய சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி