பரமக்குடி: கொலை குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பாலமுருகன் கொலை வழக்கில் தொடர்புடைய கோகுல கிருஷ்ணன் மற்றும் கோகுல நாத் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பரமக்குடி காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் காவல்துறை கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி