இந்நிகழ்வில் திருஞானசம்பந்தர் திருவாடானை ஆலயத்திற்கு வந்து 11 பாடல்களை பாடியுள்ளார். அந்த வரலாற்றை கூறி நிகழ்வுகள் நினைவு கூறும் வகையில் நடந்தது. அதனை தொடர்ந்து சமணர்களை கழுவேற்றும் நிகழ்வுகள் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடும்.. ஜெயந்திலால் சலானி