ராமேஸ்வரம்: சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி