சிவராத்திரி இரண்டாம் நாள் திருவிழா

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதசுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் தங்க காமதேனு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தினமும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

தொடர்புடைய செய்தி